தேவநேயப் பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை வடக்கு வட்டம் சாத்தமங்கலம் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது வுருவ சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி.பிரேமலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். வடக்கு வட்டாட்சியர் திரு.மாரிமுத்து அவர்கள். செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இ.சாலிதளபதி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

scroll to top