தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின்

Tamil_News_large_2977597.jpg

தமிழக தேயிலை தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் பொருளாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வீடுகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக தேயிலை தோட்டக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள 677 தொழிலாளர் குடும்பங்களுக்கும் சராசரியாக 14 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அத்துடன், பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

scroll to top