தேமுதிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை 36-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, தேமுதிக வேட்பாளர் ஐயப்பன், வீடு, வீடாகச் சென்ற முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அவருடன், தேமுதிக நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.

scroll to top