தேசிய திறனாய்வு தேர்வு: மாணவர்களுக்கு பரிசு

Pi7compressedWhatsAppImage2022-07-05at12.11.12PM.jpeg

மதுரை தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளியில், தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வில் மாநிலத்தில் மூன்றாம் இடம் மாவட்ட அளவில் முதல் இரண்டு மற்றும் நான்காம் இடங்களை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், பதக்கங்களை அணிவித்து பாராட்டினார். மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.பூமிநாதன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கே.கார்த்திகா , மாவட்ட கல்வி அலுவலர் பொ.விஜயா , பள்ளி தலமையாசிரியர் அருள் தந்தை அ.சேவியர்ராஜ்  அகியோர் உடன் உள்ளனர். 

scroll to top