தேசிய இளைஞர் விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுச்சேரியில் 25வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் ஆன்லைன் மூலம் நடக்கும் இளைஞர் விழாவில் பல்வேறு மாநில இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி அண்ணா சாலையில் நடக்கும் துவக்க விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுள்ளனர்.

scroll to top