மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை, கொடிமங்கலம் ஆகிய பகுதிகளில்,திருவிசைநல்லூர், வேங்கடேச ஐயாவாள் சார்பில் உஞ்சவிர்த்தி பஜணை நடைபெற்றது. இதேபோல், தேனி, சின்னமனூர், அல்லிநகர், டி. சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பஜணை நடைபெற்றது. இதில், சோழவந்தான் வரதராஜ பண்டிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.