தூத்துக்குடி துப்பாக்கி சூடு; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.

Tamil_News_large_2977597.jpg

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

scroll to top