திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

WhatsApp-Image-2022-04-10-at-12.15.09-PM-e1649598640325.jpeg

திருமங்கலம் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்,
,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ‘ இன்னுயிர் காப்போம் திட்டத்தின்’ கீழ் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் கலந்துரையாடினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் அணிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளார்கள்.

scroll to top