திருப்பாவை- திருவெம்பாவை பாராயணம்

மார்கழி மாத பூஜையையொட்டி, மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள், திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்தனர்.

scroll to top