திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் அன்னதானம்

திருப்பரங்குன்றம் நகர்மன்ற பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமையில், முன்னர் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
திருப்பரங்குன்றத்தில், ரஜினி காந்த் 72- வது பிறநத நாளை முன்னிட்டு பதினாறுகால் மண்டபத்தில், 300 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலில் ரஜினிகாந்த் பூரண நலத்துடன் இருக்க சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

scroll to top