திருப்பரங்குன்றம் மலை நகர் ரிங் ரோடில் அரசு பஸ் மோதி முதியவர் பலி

WhatsApp-Image-2021-10-08-at-4.10.25-PM.jpeg

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, மண்டலே நகரில், அரசு பேருந்து மோதி முதியவர் பலியானார்.

இதுகுறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், இறந்தவர், வடக்கு தெருவை சேர்ந்த அய்யண்ணன் மகன் அழகர் (வயது 69) என்றும், நில புரோக்கர் தொழில் செய்து வருகிறார் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்தவரின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

scroll to top