திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

Untitled-1-copy-1.jpg

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி  பிரம்மோற்சவ விழா வரும் 27ம் தேதி தொடங்க உள்ள நிலையில், விழாவுக்கு  இலவச தரிசனத்தில் வரும்  பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

scroll to top