தியாகிகள் கௌரவிப்பு

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர், தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ,அவர்களின்
இல்லத்திற்கு நேரடியாகச் சென்று பொன்னாடை போர்த்தினார்கள்.

scroll to top