திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

WhatsApp-Image-2022-02-07-at-18.33.35.jpeg

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 9 வது வார்டு அதிமுக வேட்பாளர் இந்திராணி குடும்ப சூழ்நிலை மற்றும் உடல் நலன் காரணமாக தனது சுயவிருப்பத்தின் பேரில் வாபஸ் வாங்கினார். இதனால் வேறு மாற்று வேட்பாளர் யாரும் இல்லாததால் எதிர்த்தரப்பு திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வு செய்யபட்டார்.

scroll to top