திமுக வேட்பாளர்ப வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 6வது வார்டு திமுக வேட்பாளர் நாகஜோதி சரவணன் ஆதரித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாக்குகள் சேகரித்தார் உடன் பேரூர் செயலாளர் முனியாண்டி மற்றும் திமுகவினர் உள்ளனர்

scroll to top