திமுக சார்பில் போட்டியிட தொழிலதிபர் மனு

சோழவந்தான் பேரூர் கழக வார்டு தேர்தலில் போட்டியிட, திமுக மாவட்ட அலுவலகத்தில் சோழவந்தான் எம். வி. எம். கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் தொழிலதிபருமான, டாக்டர் லயன் எம். மருதுபாண்டியன், விருப்ப மனு கொடுத்தார்.
உடன், சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் முனியாண்டி, நிர்வாகிகள் சங்கோட்டை சந்திரன், லிங்கம் உள்ளிட்டோர் உள்ளனர்.

scroll to top