திமுக இளைஞரணிச் செயலாளர்,சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை கோவை விமான நிலையத்தில், சனிக்கிழமை வரவேற்ற கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் , உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி

scroll to top