திமுகவின் ஊழல் பட்டியல் – நாளை வெளியிடுகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Annamalai-01.jpg

நாளை காலை 10:15 மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் 14 இல் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் நாளை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

scroll to top