தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைபடத்துற்க்கு 3 விருதுகள்

Pi7_Image_22-62b539c4d8c57.jpg

தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகர், சிறந்த சாதனை விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என  3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் பெற்றுள்ளது.

scroll to top