தலைமைஆசிரியர், ஆசிரியர் பணியிட மாறுதல் சிறப்பு முகாம்

மதுரை மாவட்டம், பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின்
படி , பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு/ஊராட்சி/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலை/தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்/பதவி உயர்வு/ பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 24.01.2022 முதல் 23.02.2022 வரை மதுரை, ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 24.01.2022 அன்று நடைபெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 22 மேல்நிலைப்பள்ளி தலைமை
யாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top