தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புளியகுளம் விநாயகருக்கு பழத்தினால் அலங்காரம்

vinayagar1.jpeg.jpg

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை புளியகுளத்தில் உள்ள உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன .

scroll to top