தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறையை பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதாள் , 16 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

scroll to top