அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்தில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய நிர்வாகி நல்லையன் இல்ல காதணி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பேரவை நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார்.
இதில், மதுரை மாவட்டத் தலைவர் அழகாபுரி பார்த்திபன், மாவட்ட செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், கரூர் மாவட்ட செயலாளர் அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.