தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் உத்தரவை மத்தியஅரசு அதிகாரிகள் மதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியின்போது,  தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போதுரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக அரசின் உத்தரவை அவர்கள் மதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அரசின் உத்தரவை மதிக்காத வங்கி அதிகாரிகள் மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது தமிழகஅரசு என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

scroll to top