தமிழக முன்னாள் ஆளுநர், ரோசய்யா காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலம் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்

scroll to top