தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி ஓராண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

WhatsApp-Image-2022-05-11-at-10.41.49-AM-e1652249143708.jpeg

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி ஓராண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை 70‌ வது வட்ட திமுக‌ மற்றும் “TALEENDERS கிரிக்கெட் அணியினர் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி ஆர். எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடைபெற்ற போட்டில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்

scroll to top