தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்தார்

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கூட்டுறவுத் துறை சார்பில் செக்கானூரனி கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம், செக்கானூரனி கூட்டுறவு மருந்தகத்தை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர்,மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து பார்வையிட்டனர்.

scroll to top