தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு சென்னை உயர்நீதிமன்றம்

Chennai-Highcourt-16394563743x2-1.jpg

சென்னை மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 ஐ “முழுமையாக மாற்றியமைக்க” வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழக மருத்துவ கவுன்சில் (டி.என்.எம்.சி.) தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

scroll to top