“தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது” – மத்திய அமைச்சர் அமித் ஷா

Pi7_Image_Amit-Shah-2.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது, இதை சரியாக பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

scroll to top