தமிழகத்தில் 52 கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும்- அறநிலையத்துறை தகவல்

jobs-1642789151.jpg

தமிழகத்தில்  கோவை, ராமநாதபுரம் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோவில், சுந்தராபுரம் முத்து விநாயகர் கோவில்,  கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில், கிண்டி ஸ்ரீ பவானி முத்துமாரியம்மன் கோவில்,  வேலூர், திருப்பத்தூர் முத்துக்குமாரசாமி கோவில், உள்ளிட்ட 52 கோவில்களில் மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு 

scroll to top