தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது” மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

Pi7compressedTamil_News_large_2812592.jpg

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் தாக்குதல் நடைபெற்றதால் நாளை முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ. நர்சரி பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

scroll to top