தமிழகத்தில் நாளை முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறலாம்

ec.jpg

தமிழகத்தில் நாளை முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த உத்தேச விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

scroll to top