தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னையில் தனியார் மருத்துவமனையில்  முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இருதய வால்வு (valve) மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவரை நேரில் நலம் விசாரித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதே மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த பின் செய்தியளைர்களிடம் கொரோனா பாதிப்பு சீனாவில் தொடர்ந்து அதிகரித்தாலும், தமிழகத்தில் கொரோனா ஒமிக்ரான் போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

scroll to top