தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

Ma-Su-Assembly23.jpg

தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கொரோனா அதிகரித்து வருவதால், கோவிட் கேர் சென்டரை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்

scroll to top