தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Pi7_Image_chennai-rain-a.jpg.image_.784.410-1.jpg

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

scroll to top