தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

images-53.jpeg

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்கறிப்பில், தமிழகத்தின் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

scroll to top