தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு என முதல்வர் அறிவிப்பு

Tamil_News_large_2977597.jpg

தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 க்கு பல தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

scroll to top