தண்டலை ஊராட்சியில், புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் கொரேனா வைரஸ் விழிப்புணர்வு சிறு புகைப்பட கண்காட்சி, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி மன்றத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்றது .
இக்கண்காட்சியை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர்.

scroll to top