தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மதுரை செயின்ட்மேரீஸ் பள்ளியில் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்த மெக கொரோனா தடுப்பூசி முகாமை பூமிநாதன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். உடன் நிர்வாகிகள் முனியசாமி, கோவிந்தன், சடையாண்டி , பள்ளி தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம் , தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ் ஆகியோர் உள்ளனர்.

scroll to top