தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு பொருள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தோணுகால் கல்குறிச்சி கிராமங்களில் கொரோ னா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. முகாம்களில், தடுப்பூசி செலுத்திய
வர்களுக்கு எஸ்.பி. எம். டிரஸ்ட் சார்பாக, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. கல்குறிச்சி அரசு மருத்துவ அலுவலர் நிரஞ்சனா, ஊராட்சி மன்ற த் தலைவர் பாலமுருகன் எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி ,சுகாதார ஆய்வாளர் ராமர் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் வருவாய் அதிகாரிகள் பங்கேற்றனர்.

scroll to top