டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை திறப்பு

FcJI3hPWIAMWZ6r.jpg

28 அடி உயரமுள்ள  மோனோலித்திக் கிரானைட் கற்களால் ஆன சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,இந்த சிலை, நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள இடத்திலேயே திறப்பு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார் பிரதமர் மோடி

scroll to top