டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் 

Anbalagan-medium.jpg

முன்னாள் கல்வி அமைச்சர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவினையொட்டி, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள   டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்துக்கு  பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வளைவுக்கான கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

scroll to top