டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல தடை – தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புத்தாண்டையொட்டி டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

scroll to top