டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.

inter_exam_4203.jpg

தமிழகத்தில் குரூப் 2/2ஏ பிரிவில் 5,400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 11 லட்சம் போ் எழுதினர். இந்நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று வெளியானது.முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்.25.ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது.

scroll to top