டாஸ்மார்க் முன்பாக நிறுத்தியிருந்த பைக் திருட்டு போதை ஆசாமி கைவரிசை.

மதுரை மார்ச் 28 அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் 39. இவர் தனக்கு சொந்தமான பைக்கை வண்டியூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பாக நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை போதை ஆசாமி திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்போன்ஸ் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.

scroll to top