டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா – அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

WhatsApp-Image-2023-04-14-at-13.39.09.jpg

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை’, ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் வென்றெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய சட்டமாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், பிறந்தநாள் விழாவை, சமத்துவ நாளாகக் கொண்டாடும் விதமாக விருதுநகர் வடக்கு மாவட்ட தலைமைக் கழக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மலர் தூவி மரியாதை செய்தார்.

scroll to top