ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

jee.jpg

2020-21 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிபெண்களை உள்ளீடு செய்யாமலேயே ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

scroll to top