“ஜெய் பீம்” படத்தின் 2ம் பாகம் எடுக்க திட்டம்- 2D என்டர்டெயின்மென்ட்

நடிகர் சூர்யா, நடிப்பில் விருதுகளை குவித்த படம் “ஜெய் பீம்”. சமயத்தில் கோவாவில் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க 2D நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக, 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

scroll to top