ஜி-20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தது இந்தோனேசியா

Pi7_Image_FhrCuf7VEAAX54G.jpg

இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது.இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.

உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.

scroll to top