ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் கார்த்திகேயன், போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஆகியோர் பார்வையிட்டார்கள்.

scroll to top